சென்னை பூவிருந்தவல்லி அருகே மின் கசிவு காரணமாக அடுத்தடுத்து 9 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே மின் கசிவு காரணமாக அடுத்தடுத்து 9 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமடைந்தன. இதனையடுத்து, குடிசை வீடுகளில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் உயிர்ச் சேதம் ஏற்படாத நிலையில் 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Related Stories:

More
>