தமிழகம், புதுச்சேரி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் மூலம் அரசின் விதிமுறைகளின்படி விநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாடி வருகின்றனர்.

Related Stories:

>