×

கோடநாடு வழக்கில் சிறையில் உள்ள சயான், மனோஜ் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: கோடநாடு வழக்கில் சிறையில் உள்ள சயான், மனோஜ் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Manoj ,Kodanad ,jail , Kodanadu case, bail, adjournment of judgment
× RELATED சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில்...