×

நீட், ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: 2020 ம் ஆண்டுக்கான நீட், ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும், ஜெ.இ.இ. தேர்வு செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதியும் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Tags : JEE Federal Government ,elections , Need, J.E.E. Choices, Federal Government
× RELATED மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு...