×

நாமக்கல்லில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியை முதல்வர் பழனிசாமி ஆய்வு

நாமக்கல்: நாமக்கல்லில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியை முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் குறித்து பொறியாளர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்து வருகிறார்.

Tags : Palanisamy ,Namakkal ,Government Medical College , Namakkal, Government Medical College, Chief Palanisamy
× RELATED பின்தங்கிய பகுதியில் தொழிற்சாலை...