×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு; சவரன் ரூ.40,248 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5,031 க்கும், சவரன் ரூ.40,248 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50 விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,Sawaran , Chennai, Jewelery Gold, Shaving, Sale
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...