இந்தியா கர்நாடகாவில் முழு கொள்ளளவை எட்டிய கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு முதல்வர் எடியூரப்பா சமர்ப்பண பூஜை Aug 21, 2020 எடியூரப்பா கபினி கர்நாடக கே.ஆர்.எஸ் பெங்களூரு: கர்நாடகாவில் முழு கொள்ளளவை எட்டிய கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு முதல்வர் எடியூரப்பா சமர்ப்பண பூஜை செய்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அணைகள் நிரம்பும் போது கர்நாடக முதல்வர் சிறப்பு பூஜை செய்வது வழக்கமாக உள்ளது.
நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் 20 கட்சிகள் நாட்டின் முதல் குடிமகனை அவமதிக்கிறதா ஒன்றிய அரசு?
ஓட்டல் உரிமையாளர் கொலையில் பகீர் திருப்பம் இளம்பெண்ணுடன் நிர்வாணமாக படம் எடுக்க முயன்றதை எதிர்த்ததால் கொலை
ரூ1250 கோடியில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றம் இன்று திறப்பு: யாகம் நடத்தி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும்: முன்னாள் முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு
புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு: தமிழக ஆதீனங்கள் வழங்கினர்
பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை 10 மாநில முதல்வர்கள் புறக்கணிப்பு: இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என மோடி பேச்சு
கர்நாடக அரசின் 2ம் கட்ட விரிவாக்கம்; 24 அமைச்சர்கள் பதவி ஏற்பு: ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்