×

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க துபாய்க்கு புறப்பட்டது சென்னை அணி

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க, சென்னை அணி துபாய்க்கு புறப்பட்டனர். மகேந்திர சிங் தோனி உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்படுகிறார்கள்.

Tags : matches ,team ,IPL ,Dubai ,Chennai , IPL match, Dubai, Chennai team
× RELATED லக்னோ-சென்னை மோதலில் யாருக்கு ஹாட்ரிக் வெற்றி, தோல்வி