சாத்தான்குளம் கொலை வழக்கில் காவலர்கள் தாமஸ், முத்துராஜ் ஆகியோரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

மதுரை: சாத்தான்குளம் கொலை வழக்கில் காவலர்கள் தாமஸ், முத்துராஜ் ஆகியோரின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>