×

தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி

எர்ணாகுளம்: தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு தொடர்ந்து தங்கம் கடத்தி மோசடி செய்ததாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Swapna Suresh , Gold smuggling, Swapna Suresh, bail plea, dismissal
× RELATED பஞ்சாப் வங்கி மோசடி வழக்கில் லண்டன்...