×

ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன, 9 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்; சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார்

சென்னை: ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன, 9 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என சென்னை அயனாவரம் என்கவுன்ட்டர் குறித்து காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். என்கவுன்ட்டர் குறித்து நீதி விசாரணைக்கு கோரிக்கை அளித்துள்ளோம் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Tags : Rowdy Shankar ,Police Commissioner ,Chennai , Rowdy Shankar, murder cases, arrest, Chennai Police Commissioner, Maheshkumar
× RELATED நடிகைகள் குறித்து அவதூறு விமர்சனம்: மருத்துவர் காந்தராஜ் வழக்குபதிவு