×

திருப்பத்தூர் கிளை சிறையில் உள்ள 19 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் கிளை சிறையில் உள்ள 19 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கிளை சிறையின் சிறை காவலருக்கும்  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : inmates ,Tirupati Branch Jail ,Corona , Tirupati, Branch Jail, Inmates, Corona
× RELATED சிறையில் இட்லி சாப்பிட்ட 13 கைதிகளுக்கு வயிற்று வலி