×

கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டமாக நாமக்கல் திகழ்கிறது; முதல்வர் பழனிசாமி பேச்சு

நாமக்கல்: கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டமாக நாமக்கல் திகழ்கிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பேசி வருகிறார். தமிழகத்தில் தினமும் சராசரியாக 68 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Namakkal ,Palanisamy , Education, Namakkal, Chief Minister Palanisamy
× RELATED நாமக்கல்லில் 131 பேருக்கு கொரோனா