×

கோயில் வளாகத்தில் மளிகை கடை ஊழியரை கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் பிரபல ஜோதிடர் கைது

பண்ருட்டி: கோயில் வளாகத்தில் மளிகை கடை ஊழியரை கொன்று புதைக்கப்பட்ட வழக்கில், பிரபல ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்ணதாசன் என்பவரை கொன்று புதைத்த வழக்கில், பிரபல ஜோதிடர் கோபிநாத் (52), அவருடைய நண்பர் திருப்பதி (56) மற்றும் கண்ணதாசனின் கள்ளக்காதலி மஞ்சுளா(30) ஆகியோரை போவீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : astrologer ,temple premises ,grocery store employee ,burial ,murder , Famous astrologer arrested in connection with the murder and burial of a grocery store employee on the temple premises
× RELATED சிறுகமணிவேளாண்மை அறிவியல் நிலையத்தில் வீட்டு தோட்டம் அமைக்க பயிற்சி