புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகம் அருகே படகு தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

 புதுச்சேரி: புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகம் அருகே படகு தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனத்தின் உள்ளே இருந்த பைபர் அட்டை, பஞ்சுகள், பலகைகள் தீப்பிடித்து எரிந்தன. தொடர்ந்து, 3 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>