×

கந்தர்வகோட்டை அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. நார்த்தாமலை ஆறுமுகம் (55), அவரது மகன் முத்தமிழ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags : AIADMK ,Corona , Kandarwakottai, AIADMK MLA, Corona
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...