×

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 139 ஆ உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று குறையாமல் இருப்பதால் பரிசோதனை மையங்களை அரசு அதிகரித்துள்ளது.


Tags : Tamil Nadu ,corona testing centers ,corona testing stations , corona testing stations,in Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...