×

காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டையில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டையில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். சாலையில் இருந்த கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த லட்சுமணன், சுனில் ஆகியோர் விஷவாயு தாக்கி பலியாகினர். இறந்த சடலங்களை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Tags : persons ,Muthialpet ,Kanchipuram district , Two persons who cleaned a sewer in Muthialpet, Kanchipuram district have died due to poison gas
× RELATED சீரமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மேனுவல்