×

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது : டெல்லி ராணுவ மருத்துவமனை

டெல்லி : பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. வெண்டிலேட்டர் மூலம் தொடர்ந்து பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை அளிக்கபப்ட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.


Tags : Delhi Army Hospital ,Pranab Mukherjee , Pranab Mukherjee's health improves: Delhi Army Hospital
× RELATED இப்போது இருந்தால்...