×

சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதை ரத்து செய்ய கோரிய மனுக்கள் தள்ளுபடி


டெல்லி : சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. மறுதேர்வுகளை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரிக்கப்பட்டது. விசாரணையின் போது, மாணவர்கள் மற்றும் மாணவர் அமைப்பு தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

Tags : re-sit ,cancellation ,CBSE , CBSE Dismissal of petitions seeking cancellation of re-sit for students who failed the 10th and 12th class general examinations
× RELATED இறுதி செமஸ்டர் தேர்வை எழுத முடியாமல்...