×

துபாய் செல்லும் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி உட்பட சக வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

சென்னை : துபாய் செல்லும் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி உட்பட சக வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. வீரர்கள் உட்பட 60 பேருக்கு 2ம் முறையாக நடத்தப்பட்ட பரிசோதனையிலும் கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது.


Tags : Dhoni ,teammates ,CSK ,Dubai , None of the teammates, including CSK team captain Dhoni, who is going to Dubai, have been affected by the corona
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...