×

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு நாளை ரேண்டம் எண்கள் வெளியாகிறது

சென்னை : பி.இ.,பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று அசல் சான்றிதழ்களை பதிவேற்ற கடைசி நாள் ஆகும்.
கொரோனா அச்சம் காரணமாக ஆன்லைனின் சான்றிதழ்கள் பதிவேற்றும் முறை இந்தாண்டு அமலாகி இருந்தது. பொறியியல் கலந்தாய்வுக்கு நாளை ரேண்டம் எண்கள் வெளியாகிறது.தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் நடக்கிறது.


Tags : engineering course consultation ,BE ,Engineering Consultancy , Today is the last day to upload original certificates for BE, Engineering Consultancy
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்களை...