×

லிபியா அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 45 பேர் உயிரிழப்பு

லிபியா: லிபியா அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி பயணித்த போது துயரம் நிகழ்ந்துள்ளது. படகில் இருந்தவர்களில் 37 பேர் உள்ளூர் மீனவர்களால் மீட்கப்பட்டனர்.

Tags : coast ,Libya , At least 45 people have been killed after a boat capsized off the coast of Libya
× RELATED குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப்...