×

2ம் தலைநகராக மதுரையை அறிவிக்க கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எதிர்ப்பு

சென்னை: 2ம் தலைநகராக மதுரையை அறிவிக்க கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொங்கு மண்டலத்தில் 2 - வது தலைநகரை அமைக்க கொங்குநாடு மக்கள் கட்சி ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார்.



Tags : capital ,Kongunadu People's National Party ,Madurai , Kongunadu, National, declaring, Madurai ,capital
× RELATED நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள்...