×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க முடிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 இடங்களில் விநாயகர் சிலை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 இடங்களில் விநாயகர் சிலை செய்யும் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.


Tags : statue shops ,Ganesha ,Kanchipuram district , Ganesha ,statue,shops ,Kanchipuram,
× RELATED பெண்கள் ஆளுமையில் காஞ்சிபுரம் மாவட்டம்