சென்னை மதுரவாயலில் செயல்பட்டு வந்த 15 பூக்கடைகளுக்கு சீல் வைப்பு

சென்னை: சென்னை மதுரவாயலில் செயல்பட்டு வந்த 15 பூக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதற்கு காரணமாக இருப்பதாக கூறி பூக்கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதிகாரிகள் திட்டமிட்டு பூக்கடைகளுக்கு சீல் வைத்ததாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories:

>