×

ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

ஆவடி: அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த விஜய் (21). நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள புழல் ஏரி கரை ராட்சத குடிநீர் குழாய் மீது அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக தவறி ஏரியில் விழுந்தார். இதில் விஜய் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags : lake , Drowning in the lake, Valipar, killed
× RELATED சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் வாலிபர் கைது