×

ஐபிஎல் ஸ்பான்சராக ட்ரீம் 11

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்த சீன மொபைல் நிறுவனம் விவோ விலகிய நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கான உரிமத்தை ட்ரீம் 11 நிறுவனம் முதல் ஆண்டுக்கு ரூ. 222 கோடி, அடுத்த 2 ஆண்டுகளுக்கு தலா ரூ.240 கோடி என சராசரியாக ஆண்டுக்கு ரூ.234 கோடி என்ற ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பித்து வென்றுள்ளது. ஒருவேளை விவோ நிறுவனம் அடுத்த ஆண்டு மீண்டும் டைட்டில் ஸ்பான்சராக விருப்பம் தெரிவித்தால் ட்ரீம் 11 அதற்கு வழிவிட வேண்டியிருக்கும்.

Tags : Dream ,IPL ,sponsor , As an IPL sponsor, Dream11
× RELATED மோடியின் 400 சீட் கனவு தகர்ந்தது: காங். கே.சி.வேணுகோபால் பேட்டி