×

மேகாலயா ஆளுநராக சத்யபால் மாலிக் நியமனம்

புதுடெல்லி: கோவா மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் மேகாலயா ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். மேகாலயா ஆளுநராக இருந்த தாதாகதா ராயின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கோவா ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் மேகாலயா ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். மேலும் மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கோவா ஆளுநரின் பொறுப்புக்களை கூடுதலாக கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

Tags : Satyapal Malik ,Governor ,Meghalaya Satyapal Malik ,Meghalaya , Satyapal Malik appointed Governor of Meghalaya
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...