×

ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் பணிகள் நடைபெறுவதாக வந்த செய்தி வதந்தி-இந்திய ராணுவம்

டெல்லி: இந்தியா ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் பணிகள் நடைபெறுவதாக சில ஊடகங்களில் வருவது வதந்தி என்று ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இந்திய இராணுவத்தில் ஆள்சேர்ப்பு  2021-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் மாநில அரசுகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செயல்முறை மீண்டும் தொடங்கும் என ராணுவம் தெரிவித்துள்ளது.


Tags : army ,Indian Army , Army, Recruitment, News Gossip, Indian Army
× RELATED வாடகை வீட்டைசொந்த வீடு என கூறி ராணுவ...