×

தென்காசியில் உள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

தென்காசி: தென்காசியில் உள்ள கடனா, அடவிநயினார் கோவில், ராமநதி, கருப்பாநதி நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் நவம்பர் 25 ம் தேதி வரை 97 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


Tags : reservoirs ,Chief Minister orders ,Tenkasi , Tenkasi, Reservoirs, Water Opening, CM
× RELATED சோத்துப்பாறை அணையில் இருந்து...