×

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்-4.3 ஆக பதிவு

துஷான்பே: தஜிகிஸ்தானில் துஷான்பேவின் தென்கிழக்கில் இருந்து 299 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : earthquake ,Tajikistan , earthquake ,Richter scale , Tajikistan
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்