×

தேர்தல் முன்னேற்பாடுகளை செய்ய இந்திய தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

டெல்லி: தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்கள் முன்னேற்பாடுகளை செய்ய மாநில தேர்தல் ஆணையருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அக்டோபர்- நவம்பர் மாதத்தில் பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.


Tags : Election Commission of India , Election ,Commission ,India, requests ,election ,preparations
× RELATED 11 மாநிலங்கவை இடங்களுக்கான தேர்தலை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்