×

தூத்துக்குடி அருகே வெடிகுண்டு வீசி காவலர் சுப்பிரமணியை படுகொலை செய்த ரவுடி துரைமுத்து உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வெடிகுண்டு வீசி காவலர் சுப்பிரமணியை படுகொலை செய்த ரவுடி துரைமுத்து உயிரிழந்தார். குற்றவாளிகள் வெடிகுண்டு வீசியதில் தனிப்படை காவலர் சுப்பிரமணி உயிரிழந்தார். காவலர் சுப்பிரமணியை படுகொலை செய்த குற்றவாளி மீது 4 வழக்குகள் உள்ளன.


Tags : Rowdy Duraimuthu ,bomb blast ,Thoothukudi Rowdy Duraimuthu , Thoothukudi, Bomb, Policeman Subramanian, Assassination, Rowdy Duraimuthu, Death Send feedback
× RELATED பாகிஸ்தானின் கராச்சி நகரில் 2 மாடிக்கட்டிடத்தில் குண்டு வெடிப்பு