×

பொள்ளாச்சி அருகே சாலை தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.: 2 பேர் உயிரிழப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே சாலை தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த வசந்தகுமார்(18), ஆலன்(21) ஆகியோர் இறந்தனர்.


Tags : Pollachi Two ,road mishap ,road accident , Two, killed , road ,accident ,Pollachi
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 சாலை...