×

இந்திய தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்து அசோக் லவாசா ராஜினாமா

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்து அசோக் லவாசா ராஜினாமா செய்துள்ளார். ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து அசோக் லவாசா ராஜினாமா செய்துள்ளார்.

Tags : Ashok Lavasa ,India ,Indian , Ashok Lavasa resigns as Indian Election Commissioner
× RELATED அதிமுக, பாஜவுக்கு ஒரு நீதி,...