×

தமிழக அமைச்சர்கள் இன்று மாலை திடீர் டெல்லி பயணம்

சென்னை: தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இன்று மாலை திடீர் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளனர். டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க திட்டம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Tags : ministers ,Tamil Nadu ,surprise visit ,Delhi , Tamil Nadu, ministers, surprise visit,Delhi ,evening
× RELATED தமிழக எம்.பி.க்களின் கடிதங்களுக்கு...