×

தூத்துக்குடி அருகே காவலர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே காவலர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குற்றவாளியை பிடிக்கச் சென்றபோது தனிப்படை காவலர் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செய்துங்கநல்லூர் அருகே நடந்த சம்பவத்தில் காவலர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.


Tags : Bomb attack ,Thoothukudi ,policeman , Bomb, attack ,policeman ,Thoothukudi
× RELATED முதல்வர் தூத்துக்குடி சுற்றுப்பயணம் ரத்து