×

2020 ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர் ட்ரீம் 11 நிறுவனம் ஒப்பந்தம்

டெல்லி: 2020 ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர் ட்ரீம் 11 நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் ரூ.222 கோடிக்கு ட்ரீம் லெவன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Dream 11 ,IPL ,title sponsor , Dream 11, title sponsor , year's IPL
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி