×

சேலம் மாவட்டம் ஓமனூர் அருகே காடையாம்பட்டி பகுதியில் லேசான நில அதிர்வால் மக்கள் அச்சம்

சேலம்: சேலம் மாவட்டம் ஓமனூர் அருகே காடையாம்பட்டி பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் நில அதிர்வு குறித்து யாருக்கும் எந்த பொருள் சேதம் நிகழவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : area ,earthquake ,Salem district ,Kadayampatti ,Omanur , People fear, mild earthquake , Kadayampatti ,near Omanur, Salem district
× RELATED பொன்னமராவதி பகுதியில் மக்கள் சுமைகளை தாங்க அமைத்த சுமை தாங்கி கல்