×

போடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூடல்

போடி: போடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அலுவலகத்தில் பணிபுரிந்த 2 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.


Tags : Bodi ,Registrar of Deeds , office , Registrar , Deeds , Bodi,temporarily closed ,3 days
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்