×

உடுமலை சங்கர் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி: உடுமலை சங்கர் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. 5 பேரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Tags : State ,Supreme Court ,Udumalai Shankar ,Tamil Nadu ,Chennai High Court , Udumalai Shankar, Chennai High Court, Government of Tamil Nadu, Supreme Court
× RELATED டெல்லியில் கடும் குடிநீர்...