×

நதி நீர் இணைப்பு தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

சென்னை: நதி நீர் இணைப்பு தொடர்பாக மத்திய நீர்வளத்துறை  அமைச்சருடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக்காட்சி மூலம் கஜேந்திர சிங் ஷேகவத் உடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

Tags : consultations ,Palanisamy ,Water Resources Minister ,Union ,river , River Water Connection, Central Water Resources Minister, Chief Minister Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...