×

பழம்பேரும் இந்தியப் பாடகரான பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவில் காலமானார்

நீயூஜெர்ஸி: பழம்பேரும் இந்தியப் பாடகரான பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நீயூஜெர்ஸியில் காலமானார். ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் 1930-ம் ஆண்டு ஜனவரி 28 ம் தேதி பண்டிட் ஜஸ்ராஜ் பிறந்தார்.


Tags : Pandit Jasraj ,United States ,Indian , Indian singer Pandit Jasraj, USA, has passed away
× RELATED வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள்...