×

மலையாள திரிஷ்யம் படத்தை இந்தியில் இயக்கிய நிஷிகாந்த் கமத் காலமானார்

ஐதராபாத்: மலையாள திரிஷ்யம் படத்தை இந்தியில் இயக்கிய நிஷிகாந்த் கமத் ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார். கல்லீரல் பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிஷிகாந்த் கமத் உயிரிழந்துள்ளார்.


Tags : Nishikanth Kamath , Nishikanth Kamath, Malayalam , Trishyam ,Hindi,passed away
× RELATED பாஜவுக்கு வாக்களிக்காத மராத்தாக்கள்...