×

கொரோனா பாதித்த சென்னை ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி குணமடைந்தார்

சென்னை : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சென்னை ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி குணமடைந்து பணிக்கு திரும்பினார். கொரோனா உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆட்சியர் குணமடைந்தார்.


Tags : R. Seethalakshmi ,Chennai , Corona, Chennai Collector R. Seethalakshmi, recovered
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு