×

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்ப் பெயர் பலகை நீக்கப்படவில்லை.! தெற்கு ரயில்வே

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்ப் பெயர் பலகை நீக்கப்படவில்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.  ரயில்நிலைய பெயர்ப் பலகை, முதலில் தமிழ், அடுத்து இந்தி, கடைசி ஆங்கிலத்தில் எழுதப்பபட்டுள்ளது என்று அறிவித்துள்ளது. இந்தி பகுதியை மட்டும் காண்பித்து வெளியாகும் தகவல் தவறானது என்று  தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.


Tags : railway station ,Tamil ,Chennai Central ,Southern Railway , Chennai Central Railway Station, Tamil name plate, Southern Railway
× RELATED ஒத்தக்கடையில் பெயர் பலகையை அகற்றியதால் மறியல்