×

கிருஷ்ணகிரியில் நோயாளியை தள்ளி விட்ட விவகாரம்.: 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நோயாளியை தள்ளி விட்டது பற்றி 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவப்பணி இயக்குனர், ஊரக சுகாதார இயக்குனருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆணை பிரத்துத்துள்ளது.


Tags : patient ,Krishnagiri , Pushing ,patient ,Krishnagiri,respond ,3 weeks
× RELATED ஒரு மணி நேரம் போதும்; ரிசல்ட்...