×

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறால் தரையிறக்கம்

மதுரா: இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பரத்பூர்-மதுரா இடையே வயல் வெளியில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Indian Army ,helicopter lands ,Indian ,Landing , Indian, Army, Helicopter, Landing,
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...