இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம், தமிழோ பேரடையாளம்: கவிஞர் வைரமுத்து அறிக்கை

சென்னை: தொன்மைமிக்க தமிழ் மொழியை நேற்று வந்த மொழிகள் உரசிப் பார்ப்பதற்கும், ஊடுருவப் பார்ப்பதற்கும் உடன்படோம் என கவிஞர் வைரமுத்து அறிக்கை அனுப்பியுள்ளார். இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம், தமிழோ பேரடையாளம் என விமான நிலைய மொழி சர்ச்சை குறித்து வைரமுத்து அறிக்கை அனுப்பினார்.

Related Stories:

>